இலங்கைக்கான GSP+ வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் தடை-ஐரோப்பிய ஒன்றியம்.
July 5, 2010 at 6:05 pm · முக்கிய செய்தி
எலுத்துமூல அறிவித்தலொன்றையும் அரசு விடுக்காததனால் GSP+ நீக்கிகொள்வதுடன் பேச்சுக்கான கதவு திறந்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு.
