இலங்கை அகதி அந்தஸ்த்து கோறுபவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பு-JNW
July 6, 2010 at 11:21 am · முக்கிய செய்தி
வடபகுதி பாதுகாப்பு நிலமை மேம்பட்டுள்ளதை கறுதி வடபகுதி அகதி அந்தஸ்த்து கோருபவர்களது வகைப்படுத்தலை நீடிக்கமுடியாதென UNHCRன் குறிப்பேடு தெரிவிக்கின்றது.
