இலங்கை-இந்திய அணிகளுக்கான 1வது டெஸ்ட் காலியில்-JNW
July 20, 2010 at 6:31 pm · முக்கிய செய்தி
இந்தியாவிற்கெதிரான 1வது டெஸ்டின் 3வதுநாள் முடிவில் இந்தியா 140/3. இலங்கை 1வது இனிங்ஸில் 520/8 என ஆட்டதை நிருத்திக்கொண்டது.முரளியின் 1விக்கட்டுடன் மொத்தம் 793விக்கட்டுக்கள்.
