எதிர்கட்சி ஆதரவாளர் டிரான் எலஸின் நாவல வீட்டின் மீது அதிகாலை கைக்குண்டு வீச்சு.
January 22, 2010 at 9:49 pm · முக்கிய செய்தி
எதிர்கட்சி ஆதரவாளர் டிரான் எலஸின் நாவல வீட்டின் மீது அதிகாலை கைக்குண்டு வீச்சு காயம் எதுவூமில்லை . பொலிஸ் விசாரணை .-பொலிஸ் வட்டாரம்
