ஒளிக்கதிர் இயந்திரத்தை வெளியில் கொண்டு சென்ற வைத்தியருக்கு அபராதம்- சட்டத்தரணி
July 31, 2010 at 11:21 am · முக்கிய செய்தி
கொழும்பு வைத்தியசாலையில் ஒளிக்கதிர் இயந்திரம் பழுதடைந்தமையால் வெளியில் எடுத்துச்சென்ற 33வயதுடைய வைத்தியர் மீது ரூபா மில்லியன் 5 தண்டம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு.
