கடமையின் போது நிரந்திரமாக அங்கவீனர் அடைந்த படைவீரர்களுக்கு.-இராணுவ பேச்சாளர்
June 14, 2010 at 9:07 pm · முக்கிய செய்தி
கடமையின் போது நிரந்திரமாக அங்கவீனர் அடைந்த படைவீரர்களுக்கு முழு சம்பளமும் நேரடி கொடுப்பனவூகளும் வழங்குமாறு இராணுவ தளபதி பணிப்பு -இராணுவ பேச்சாளர்
