காஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுடன் குறைப்பு – ஜொன்ஸ்டன்

June 30, 2010 at 6:10 pm · வணிகம்

காஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன் தெரிவித்தார். இதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் ஷெல் காஸ் எரிவாயு சிலின்டரின் விலை 117 ரூபாவினாலும், லாஃப் காஸ் எரிவாயு சிலின்டரின் விலை 85 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்நிலையில் இந்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் சொன்னார்.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>