சுனாமி ஒத்திகை இன்று பி.ப.3.00 மணிக்கு-DMC
July 13, 2010 at 9:00 am · முக்கிய செய்தி
14 கரையோர மாவட்டங்களில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பி.ப.3.00மணிக்கு பரீட்சாத்த நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொள்ளவுள்ளது. பொதுமக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லை என அறிவிப்பு.
