தனுன திலகரட்னவின் வங்கி கணக்கினை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு- சட்டத்தரணி
June 30, 2010 at 12:40 pm · முக்கிய செய்தி
ஹைகோப் வழக்கில் சமூகமளிக்காத தனுன திலகரட்னவின் பெயரில் 7 வங்கிகளிலுள்ள ரூபா15 மில். பணத்தினை கைப்பற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு.
