நாடலாவிய ரீதியில் 65க்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பகுதிகளில் டெங்கு அபாயம்- அமைச்சு

July 19, 2010 at 3:24 pm · முக்கிய செய்தி

நாடலாவிய ரீதியில் 65க்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பகுதிகள் டெங்கு அபாயம் நிலவும் பகுதிகளாக சுகாதாரமைச்சு அடையாளம் கண்டுள்ளது. இவ்வருடம் 158பேர் பலி, 21026நோயாளிகள் இணம்காணப்பட்டுள்ளனர்.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>