நியூசிலாந்து இங்கிலாந்து ஆட்டத்தில் இலங்கை நுழையூம் வாய்ப்பு இழப்பு.
September 30, 2009 at 11:01 am · முக்கிய செய்தி · விளையாட்டு
நியூசிலாந்நை வெற்றி கொண்டதை அடுத்து ஐ சி சி கிண்ண அரை இறுதிக்குள் நுழையூம் வாய்ப்பு இலங்கை இழப்பு.நேற்று இங்கிலாந்து 146-10 நியூசிலாந்து 147-6.
