புகையிரத சேவையில் பராமரிப்பு அவசியம்.
May 11, 2010 at 12:43 pm · Posted Public Articles
கடுநாயகவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான விசேட புகையிரத சேவையினை வழங்க புகையிரத தினைக்களம் தீர்மானித்துள்ளது.இலங்கையில் இடம்பெறவிருக்கும் இந்திய திறைப்பட விழாவில் களந்துகொள்ளும் சுற்றுளாபயனிகளுக்கு உதவும் வகையிள் இச்சேவை வழங்கப்படவுள்ளது.
எவ்வாராயினும் கடந்தகால தொழில்நுட்பவியளாளர்களது பணிப்பகிஷ்கரிப்பினாள் 20 புகையிரத என்ஜின்கள் சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் 4 சேவைகள் தற்காலிகமாக இடைநிருத்தி வைக்கப்பட்டுள்ளது. பளுதடைந்துள்ள என்ஜின்களை திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெருவதாக ரயில்வே பனிப்பாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.
