பூமி அதிர்வினால் சேதங்களோ சுனாமி எச்சரிக்கை இல்லை என தெரிவிப்பு.
March 16, 2010 at 12:40 pm · முக்கிய செய்தி
கொழும்புக்கு தென்கிழக்கே 630 Km தூரத்தில் மு, ப 2.00க்கு இந்து சமுத்திரத்தின் ஏற்பட்ட 6.0 மெக்னட் பூமி அதிர்வினால் சேதங்களோ சுனாமி எச்சரிக்கை இல்லை என தெரிவிப்பு.
