மின்சார திருத்த வேலை காரணமாக நீர்வெட்டு .நீர் வழங்கள் சபை
December 7, 2009 at 10:29 am · முக்கிய செய்தி
மின்சார திருத்த வேலை காரணமாக கொழும்பு மாநகர சபை ஐயல ,வத்தளை. கெஸ்பேவ. தெஹிவளை. கல்கிஸ்ஸ. மஹரகம . பகுதிகளில் ஞாயிறு பி ப 12- 4.00 வரை நீர்வெட்டு . -நீர் வழங்கள் சபை
