முன்னால் பாராளுமன்ற உருப்பினர் சீ.கதிராரச்சி தடுப்புகாவலில்- சட்டத்தரணி
July 1, 2010 at 3:36 pm · முக்கிய செய்தி
முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் கெஸ்பேவ சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கதிராரச்சி 96ம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் தடுப்புக்காவலிள் வைக்கப்பட்டுள்ளார்.
