யாழில் காசநோய் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை-Crep

July 1, 2010 at 10:50 am · Posted Public Articles

யாழ்ப்பானத்தில் காசம் மற்றும் டெங்கு நோயினால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பற்று வருவதாக யாழ் பிராந்திய வைத்தியசாலைகள் பனிப்பாளர் டொக்டர் ஜமுனானந்தன் குறிப்பிட்டார். கடந்த வருடம் காசநோயால் பாதிப்படைந்தவர்கள்தொகை 360ஆக காணப்பட்ட அதேவேளை இவ்வருடம் ஜனவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் 200பேர் பாதிப்படைந்துள்ளனர். இருவர் முறையான சிகிச்சை மேற்கொள்ளாததினால் மரணம் அடைந்துள்ளனர். காசநோய் தொடர்பான போதிய விளிப்புனர்வின்மையும் அலட்சிய போக்குமே இதற்கான காரணமாகுமென அவர் மேலும் குறிப்பிட்ட்டார்.
            இதேவேளை சென்றவருடம் டெங்கு நோயினால் யாழ் மாவட்டமே அதிகம் பதிப்புக்குள்ளாகியிருந்தமையை கறுத்தில் கொண்டு எதிவரும் மழைகாலத்திற்கு முன்பே டெங்கு தொடர்பா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Your Comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>