வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு-JNW
June 29, 2010 at 2:19 pm · முக்கிய செய்தி
தற்போதய அடிப்படை கட்டுமான பணிகள்மீதான முதலீடுகள் இலங்கையை ஆசிய புதிய பொருளாதார நாடாக மாற்றுமென பதில் நிதி அமைச்சர் அமுனுகம வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உறை.
