வரவு செலவு திட்ட 2ம்கட்ட வாக்கெடுப்பு 63மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்-நிருபர்.
July 3, 2010 at 6:51 pm · முக்கிய செய்தி
2010ம் ஆண்டுக்காண வரவு செலெவு திட்ட 2ம்கட்ட வாசிப்பு 63 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.ஆதரவாக 138 வாக்குகள். எதிராக 75வாக்குகள்.
