வவூனியா அகதி முகாம்களில் இதுவரை 45000 க்கும் உட்பட்ட இடம் பெயர்ந்தோர் காணப்படுகிறார்கள் .
July 2, 2010 at 2:28 pm · முக்கிய செய்தி
வவூனியா அகதி முகாம்களில் இதுவரை 45000 க்கும் உட்பட்ட இடம் பெயர்ந்தோர் காணப்படுவதுடன் மீள் குடியேற்றம் கண்ணிவெடிஅகழ்வூ நடவடிக்கை தொடர்வதாக வன்னி SF தலைமை கட்டளை அதிகாரி மெஐ ஜென்ரல் கே குணரத்தன தெரிவிப்பு .
