13 தங்கபதக்கமும் 75 பதக்கமும் பெற்று இலங்கை 4 இடத்தில் உள்ளன .
February 9, 2010 at 11:42 am · விளையாட்டு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பாரம் தூக்குதல் , சைக்கில் ஓட்டம் ,நீச்சல், கராதே , ஆகிய மெய்வள்ளுனர் போட்டிகள் உள்ளீட்ட 13 தங்கபதக்கமும் 75 பதக்கமும் பெற்று இலங்கை 4 இடத்தில் உள்ளன .
