“Contruct 2010″ கண்காட்சி எதிர்வரும் 13- 15ம் திகதிகளில்
July 8, 2010 at 12:19 pm · வணிகம்
‘Contruct 2010′ கண்காட்சி எதிர்வரும் 13- 15ம் திகதிகளில் சிரிமாவோ பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையிலுள்ள பிரபல கட்டுமானப்பணிகளில் முண்ணனி வகிக்கும் பல நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்குகொள்கின்றன.
இலங்கையில் முதற்தடவையாக முப்படைகளின் பொறியியல் படைப்பிரிவினரின் ஆக்கசெயற்பாடும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
