GSP+ வரிச்சளுகை மீண்டும் இலங்கைக்கு.
June 22, 2010 at 10:02 am · முக்கிய செய்தி
மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, ஜூலை 01ல் எழுத்துமூலம் முன்வைக்கப்படும் பட்சத்தில் GSP வரிச்சளுகையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் யோசனை முன்வைப்பு-ஐரோப்பிய ஒன்றிய வட்டாரம்.
