(CBS) Can olive oil keep you from having a stroke? A provocative new study from France suggests that it might.
The study – published in the June 11 issue of the journal Neurology – suggests that the olive oil has a “protective role” against stroke – at least in older people. Researchers tracked more than 7,000 people age 65 or older living in three French cities and found that that individuals who ate lots of the oil were a whopping 41 percent less likely to have a stroke than those who never ate olive oil.
It’s not the first study to suggest health benefits for olive oil. Others have linked the stuff to reduced risk for heart disease, high blood pressure, and obesity, Reuters reported. And olive oil has been credited with extending the lives of heart attack patients and lowering their risk for recurrences.
But stroke?
“This is the first study to suggest that greater consumption of olive oil may lower risk of stroke in older subjects, independently of other beneficial foods found in the Mediterranean diet,” study author Dr. Cecilia Samieri, of the National Institute of Health and Medical Research in Bordeaux, told WebMD.
June 16, 2011 at 11:51 am
அப்போது பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து) படித்துக்கொண்டிருந்தேன். பள்ளித்தலைமை ஆசிரியர் தான் வகுப்பின் பொறுப்பாசிரியர். அவருக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக தமிழாசிரியர் ஒருவரை வகுப்பாசிரியர் போல் நியமித்துக்கொண்டார். தலைமை ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுப்பார். அப்போது ஆறு பாடங்கள் படிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் &பூகோளம், விஞ்ஞனம் (அதாவது தமிழ், ஆங்கிலம்,கணக்கு, வரலாறு&புவியியல் மற்றும் அறிவியல்). இந்த ஐந்து பாடங்களுடன் கூடஒன்று அது விருப்பப்பாடம். நான் எடுத்தது ரசாயனம்( வேதியியல்தான்). நான் படித்த பள்ளி முஸ்லிம் நிர்வாகத்தினரால் நடத்தப்பெறும் அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளி (மேனிலைப்பள்ளி அல்ல) எனவே வாய்த்த தமிழாசிரியர் ஒரு முஸ்லிம் ஆக இருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஒரு நாள் பள்ளியில் அவர் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருக்கும் ஒருவர் கூட சாதிக்கட்டுமானத்ததுக்குள் கறாராக இருக்கிறார் என்ற எண்ணத்தை ஆழமாக என்னுள் அவர் படர விட்டு விட்டார். இந்தப்பதிவிற்குக்காரணமே அந்த பாதிப்புதான் என்றால் அது மிகையல்ல..
அன்றைக்கு ஒரு நாள் .மதிய நேரம் சாப்பாட்டுக்குப்பின் பள்ளி துவங்கியது. தமிழாசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வகுப்பறைக்குள் இருந்த மாணவர்களைப்பார்த்து ஒவ்வொருவராக எழுந்து அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயருடன் சேர்த்து சொல்லுங்கள் என்றார்.
எம்.எஸ்.எம் அஸ்மி
October 21, 2010 at 10:34 am
நாட்டில் புறையோடிப்போன இனப்பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்தது நிலரீதியான பிரச்சிணையாகும்.இதனை தீர்க்கும் முதல் நடவடிக்கையாக பிரதேச செயலக எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு ஒன்றினை ஜனதிபதி அன்மையில் நியமித்துள்ளார். பொதுமக்கள் தமது கருத்துக்களை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவேன்டும் எனவும் பத்திரிகை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் இப்பிரச்சிணைக்கு எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் சுமுகமான தீர்விணை எட்டுவதற்கான பறிந்துறைகளடங்கிய அறிக்கையினை ஆணைக்குழு சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆணைக்குழுவினுறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தர். 2சிங்கள்வர்,1தமிழர்,1முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்வாணைக்குழுவில் அங்கம்வகிக்கின்றனர். இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மூவினசமூக அதிகாரிகளும் ஏனைய இடம்பெயெர்ந்த சமூகங்கள் மீளவும் தமது இடங்களுக்கு திறும்புவதற்கு பல்வேறு தடைகளை விதித்து வறுவதாக இடம்பெயர்ந்தவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குடியேற்றம், ஆவண மாற்றம், ஆவண அழிப்பு, உயர்பாதுக்காப்பு வளயம் என்ற போர்வைகளில் இன உறவுகளை சீர்குளைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொதுமக்களும், சமூகவியளாளர்களும் கறுத்து தெரிவிக்கின்றனர்.
May 26, 2010 at 9:24 am
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்றை ஆராய்கின்ற போது இலங்கைக்கு அராபியர் குடியேறிய காலப்பகுதியிலேயே இங்கு முஸ்லிம்கள் குடியேறி இருக்க முடியும் எனப்பல வரலாற்று ஆய்வு நூல்களும் இப்னுபதூதா, முஸாதி (303A.H), சுலைமான் (225A.D-839 AD)1 போன்ற பலரது பயணக்குறிப்புகளும் குறித்து நிற்கின்றன. மட்டக்களப்பு எனும் போது தற்போது குறிப்பிடுகின்ற அம்பாறை மட்டக்களப்பு உட்பட பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு பகுதியையும் சேர்த்தே முன்பு குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் புராதன காலந்தொட்டு மட்டக்களப்பு; பிரதான துறைமுக நகர்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் காணக்கிடைக்கின்றது. புகழ் மிக்க அராபிய புவியியலாளர்களான அல் பூர்பானி, அபூசெய்யித் போன்றோர் 12ம் நூற்றாண்டில் வரைந்த வரைபடத்தில் இலங்கையின் கிழக்குத் துறைமுகங்களை குறித்துக்காட்டியுள்ளதுடன், மட்டக்களப்பு துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளனர். 2
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானத்திற்கு முக்கிய வழி கோழிய அம்சங்களில் கல்குடாத் துறைமுக நகரும் ஒன்றாகும் என்பதனை சகவீரன் என்பவர் ‘கண்ணகிவலக்குரை’ என்ற காவியத்திலே துரியோட்டு என்ற பிரிவில்
“பன்றித்தீவு சல்லித்தீவு, பாலமுனை பாசிக்குடா
என்றெற்காலமும் வழங்கும் ஏறாவூர் தனைக்கடந்து
சென்றப்போ புளியந்துறை சேறப்புறக்கிட்டோடி
மன்றலொத்த தொடைமாநபர் மட்டக்களப்பில் விட்டார்”
என்று குறிப்பிடுகின்றார். 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகவீரர் அறிந்து கொள்ளும் அளவிற்கு; அன்று பாசிக்குடா சிறந்து விளங்கியதே காரணம் எனக் கொள்ளலாம். எபக்ஸி நடராசா தனது மட்டக்களப்பு மான்மியம் என்ற தொகுப்பில் பாசிக்குடாவிலிருந்து ஏழு துறைதான்டி கொட்டியாரம் சென்றதாகக் குறிப்பிடுகின்றார். அவ்வாறே மட்டுநகர் முகத்துவாரம் கல்குடா ஆகிய இரு துறைகளிலும் பருவப்பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தால் ஆறாறு மாதம் மாறி மாறிக்கப்பல்கள் கரைதட்டின என ஆசிரியர் திலகம் எஸ்.பிரான்சிஸ் கூறுகின்றார்.3 (continue..)
1.காத்தான்குடி முஸ்லீம்கள் வரலாற்றுத் தொகுப்பு
February 5, 2010 at 10:05 am
புதிய விடயங்கள்இபிரச்சினைகளுக்கான தீh;வூகள் என்பவற்றினை வெளிக்கொணா;வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு இதன் மூலமான தேடல் “உண்மையைக் கண்டறிதல்” என்பதாகவே அமைகின்றது.எனவே பொதுவான விடயங்களை ஆய்வூ செய்வதில் அறிவாh;ந்த பிரயோகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓh; மனித நடவடிக்கை ஆய்வூ எனப்படும்.ஆய்வூ என்பது “அறிவியல் முறையில் உண்மை காணவூம் சிக்கல்களுக்கு சீhpய முறையில் தீh;வூ காணவூம் மேற்கொள்ளப்படும் முயற்சி” ஆகும்.ஆய்வூ என்பது ஒரு செயன்மறை ஆகும்.”ஒரு பிரச்சினைக்கான தீh;வினை அல்லது ஒரு கேள்விக்கான விடையை முறையாக அடைவதற்கான முயற்சியே ஆகும்”(றறற.ரளப.நனரஇ22ஃ01ஃ2010ஃ10.00ய.அ) சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான காரணங்களையூம் தீh;வூகளையூம் முன்வைப்பதற்காகவே சமூகவியலில் ஆய்வூ தோற்றம் பெற்றது.சமூக ஆய்வூ என்பது “சமூக ஒழுங்குஇசமூக குழுக்கள்இசமூக கற்கைஇசமூக அறம் என்பவற்றின் விளங்கிக்கொள்ளலை விருத்தி செய்வதுடன் சம்மந்தப்பட்டதும் சமூக சூழலில் மனித சமூகம் பற்றிய கற்கைக்கு ஈடுபடுத்தலுமாக”காணப்படுகின்றது. (ஊயரஎநசல் ளுரனாயயேலயம் புசைதைய் ஆநநயெமளாi; 2003)
இன்றைய நவீன யூகத்தில் அதிகமான சமூக பிரச்சினைகள் காணப்படுவதனையூம் அதனால் சமூகத்தில் பல விளைவூகள்இமாற்றங்கள் ஏற்படுவதனையூம் அவதானிக்க கூடியதாக உள்ளது.சமூகத்தில் மக்கள் வாழ்வியலில் பல தாக்கங்களை இன்றைய சூழலில் நகராக்கம்இபுதிய கண்டுபிடிப்புக்கள்இதொடா;பு சாதனங்கள்இவிஞ்ஞான தொழிநுட்ப வளா;ச்சி என பலவற்றினை குறிப்பிட்டுக் காட்டமுடியூம்.இவ் அம்சங்களில் தகவல் தொடா;பு சாதனங்களில் ஒன்றான கையடக்க தொலைபேசியினை மையப்படுத்தியே ஆய்வூ செய்யவிருப்பதனால் அதனை பற்றிய புhpதல்களினை முதலில் தௌpவூபடுத்தல் அவசியம்.இன்றைய சூழலில் கையடக்க தொலைபேசி இல்லாதவொரு சமூகம் இல்லை என்றே கூறலாம்.விரும்பியோ விரும்பாமலோ ஒருவித சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றௌம். இதற்கு பாடசாலை மாணவா;கள் மட்டும் விதிவிலக்கல்ல.
தொடHபாடலை இலகுவாக்க கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியானது பாடசாலை மாணவHகள் மத்தியில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியூள்ளது. பாதுகாப்பு நிமித்தமாகவூம்இ தொடHபாடலை இலகுபடுத்தவூம் பாடசாலை மாணவHகள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய இதன் வெகுவான வளHச்சி இன்று பாடசாலை மாணவHகள் மத்தியில் பாhpய தாக்கத்தினை செலுத்தி அவHகளின் அன்றாட கல்வி நடவடிக்கைகளில் கூட பாதிப்பினை செலுத்தும் அம்சமாக மாறியூள்ள நிலையை நாம் அவதானிக்கலாம்.
பாடசாலை மாணவHகள் வாழ்வியலில் செல்வாக்கினை பெற்றிருக்கும் அம்சமாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. அதன் தன்மைஇ அதன் தேவை அதன் பாதகங்களை பாடசாலை மாணவHகள் தௌpவூபடுத்தி அவHகள் மத்தியில் அதன் பாவனையை கட்டுப்படுத்தி அவHகளுக்கு விளிப்புணHவினை வழங்குதல் சகல மட்டங்களிலும் மிகவூம் அவசியமாகும். மேலும் இது பாடசாலை மாணவHகள் மத்தியில் எத்தகைய சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியூள்ளது என்பதனை வெளிப்படுத்துவதாகவே இவ்வாய்வானது காணப்படுகின்றது.
February 4, 2010 at 3:44 pm
Articles by public writers are posted in this section. You can post your articles on JNW or on citizen journalism website groundviews.org to reach a wide audience.
JNW Public Articles
TULF Says It Calls Upon TNA To Do Their Duty >>
Abandoned War Displaced From Border Villages – Rugam >>
TNA R. Sampanthan’s Speech During Budget Debate >>
Long-Term Displaced Look To Return Home >>
Creative Music Evenings!>>
SLIC Case – Written Submissions On behalf Of Petitioner Vasudeva Nanayakkara >>
The Inaugural K.C. Kamalasabayson, P.C Memorial Oration Delivered By Justice Saleem Marsoof >>
Groundviews Public Articles
අභිෙයා්ග හමුෙවි ඉදිරියට යන ශුි ලංකා කුිකටි >>
மீண்டும் ஒரு யாழ்ப்பாணம >>
නැගනහිර යූද්ධය තූල තනීවූ සාමෙය් නගරය >>
Amnesty Campaign: Some quick thoughts >>
Security Forces North & East Operations >>
Crossover And Mixed Public Reaction >>
White Vans, Disappearances and Abductions >>
Prices Improve In Jaffna >>
The Advent Of Terror Politics >>
Investigate us, or stop the harassment and false alleagtions!>>
Thoughts For Discussion – A JVP View >>
Students Missing In Jaffna >>
After Today’s BMICH Explosion >>
A Look Into A Village In Kalutara >>
Death Of A Priest >>
Abandoned War Displaced People From Border Villages >>
The above articles are JNW editor’s picks from the many posts on Groundviews that, hopefully, represent a cross-section of public views. Groundviews is a citizen journalism website independent of JNW.
You can publish your articles on JNW or Groundviews in Sinhala, Tamil or English. Please consider the following guidelines when submitting to JNW.
March 12, 2007 at 2:27 pm
Guidelines:
JNW aims to provide a space for readers to post their observations, feelings and needs and engage in a dialogue which also respects comments of others.
We hope readers will choose to refrain from comments that contain accusation, blame and judgment.
We urge that sources are mentioned for any news that you wish to post and that posts are not defamatory or misleading.
JNW does not wish to restrict anyone from posting comments, but will moderate comments along the above mentioned guidelines. Use of multiple names can lead to the IP address being considered a source of spam.
All first comments are moderated. Subsequent comments are not automatically queued for moderation, so do post responsibly.
———————————————————-
Your articles can be posted on the JNW website covering topics that interest you and broadly related to general, political, cultural, religious, economic, social or technological issues.
Articles in Sinhala can be submitted via 1) Acrobat PDF files 2) using the kaputadotcom font 3) any unicode font.
Articles in Tamil can be submitted using 1) Acrobat PDF files 2) any unicode font.
Articles in English can be submitted in all standard fonts.
You can submit articles by copying them to the space below or emailing them to contact@jasminenews.com
Public Articles are NOT verified by JNW.
March 7, 2007 at 4:44 pm
We urge you to post your comments in Sinhala, Tamil or English. The JNW website will soon be trilingual with better facilities for posting in Sinhala and Tamil. In the meantime, please choose to post in Sinhala using either unicode or the kaputadotcom font or in Tamil using unicode or Baamini font.
To install fonts simply download and copy font into c:\windows\fonts folder and refresh your browser or go to Start > Settings > control panel > fonts then select install new font.
February 20, 2007 at 9:56 am