முக்கிய செய்தி Archive

நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை குறைப்பு-DMC

வெள்ளத்தினால் பாதிப்படைந்தவர்களுக்காக நாடலாவியரீதியில் அமைக்கப்பட்ட 598 நலன்புரி நிலையங்கள் 22ஆக குறைவடைந்துள்ளது. 3456பேர் மாத்திரமே இடத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

January 22, 2011 at 8:35 am

கொழும்பின் வெப்பனிலை20.3C- Met.

 கொழும்பின் தற்போதய வெப்பநிலையான 20.3C பகலலவில் அதிகரிக்கலாமென்றும், கெழக்கு, வடக்கு, வடமத்தி,ஊவாவுடன் ஹம்பர்தோட்டையிலும் மழை பெய்யலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

January 14, 2011 at 7:11 am

பாக்.இரா.தளபதி இலங்கையில்- இரா.

உடல்வெப்பெனிலையினை பாதுகாக்க முன்ணெச்செரிக்கையுடன் செயெற்படுவதன் மூலம் நோய்களிலிலிருந்து பாதுகாக்க முடியுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிப்பு.

 பாகிஸ்தான் இராணுவ தளபதி அடுத்தவாரம் இலங்கை விஜயம்.

January 13, 2011 at 5:49 pm

கொழும்பின் வெப்பநிலை 18.8C- Met.

கொழும்பின் வெப்பநிலை 61வருடங்களின் பின் 18.8Cஆக அதிகரிப்பு. நுவரெலிய 7.9C, மட்டகளப்பு16.9C. தற்போதய காலநிலை தொடரும்.

January 13, 2011 at 10:52 am

மலைநாட்டில் மண்சரிவு, கற்பாறை வீழும் அபாயம்- JNW

சீரற்ற காலநிலைகாரணமாக பதுள்ள,கண்டி, மாதள, நுவரெலிய மாவட்டங்களில்ம் மண்சரிவு,கற்பாறை வீழ்வதற்கான சாத்தியக்கூர்கள் கானப்ப்டுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ண்Bறோ தெரிவிப்பு.

January 10, 2011 at 5:27 pm

வெள்ள அனர்த்தத்தில் சிக்கியோரைக் காப்பாற்றச் சென்றவர் தோணி கவிழ்ந்ததில் பலி

கல்முனை நற்பிட்டிமுனைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள மக்களை காப்பற்றுவதற்கு தோணியில் சென்று ஆட்களை ஏற்றிக்கொண்டு திரும்பிவரும்போது தோணி கவிழ்ந்ததினால் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவென 2011.01.09 ம் திகதி மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்முனை மணற்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட சிந்தாத்துரை கனகசுந்தரம்

(மேகலிங்கம்- 52 வயது)  என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.

January 10, 2011 at 5:19 pm

நாட்டின் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன- நிருபர்.

 நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பாடசாலைகள் இன்றும் நாளையும் மலை, வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது.குறிப்பாக கிழக்குமாகாண பாடசாலைகள் இன்று தொடக்கம் ஐந்து நாடகளுக்கு மூடப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

January 10, 2011 at 10:14 am

கடன் வழங்கள் 22% அதிகரிப்பு- அமைச்.அமுனுகம.

கடன் வழங்குவதில் நெகிழ்வுத்தன்மையை பேனுமாரு அரசவங்கிகளுக்கு அலோசனை. 2009உடன் ஒப்பிடுகையில் 2010 கடன் பெருகை 22% அதிகரிப்பாக பதிவு.

January 7, 2011 at 9:22 am

ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்து வசம்-JNW

1 இனிங்க்ஸ் 83ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 3௧ என்றரீதியில் ஆஷஷ் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.இங்கிலாந்து 644, அவுஸ்திரேலியா280,281.

January 7, 2011 at 7:20 am

அவசரகாலச்சட்டம் பா.ம.வில் நிறைவேற்றம்- நிருபர்

அவசரகாலச்சட்டம் பாராளுமன்றில் 111மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். ஆதரவாக 134 வாக்குகள், எதிராக 23 வாக்குகள்.

 

January 5, 2011 at 7:51 pm

கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் தேர்தல் ரத்து-தகவல் திணைக்களம்

கொழும்பு, ஹம்பந்தோட்டை, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் உலக கிண்ண போட்டிகாரனமாக உள்ளூராட்சித்தேர்தல் இடம்பெறமாட்டாது. யாழ்ப்பானம், வவுனியா பகுதிகளுக்கு புதிய தேர்தல் நடத்துவதில்லையென அரசு தீர்மானம்.

January 5, 2011 at 2:23 pm

முதலிப் பீ பாரூக் பா.ம.உ வாக சத்தியப்பிரமானம்- நிருபர்

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உருப்பினர் நூர்தீன் மஷூரின் வெற்றிடத்திற்கு பதிலாக முதலிப் பீ பாரூக் சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

January 5, 2011 at 1:13 pm

உலக கின்ன அணி விரைவில் தெரிவு-JNW

ப்ரிமியர் கின்ன போட்டிகளைத்தொடர்ந்து 2011 உலக கிண்ண போட்டிக்கான 15பேர் கொண்ட அணியினை தெரிவு செய்யவுள்ளதாக SLC தெரிவுக்குழுத்தலைவர் தெரிவிப்பு.

 

January 4, 2011 at 5:28 pm

பஸ் பாவனையாளார்களுக்கு விசேட சலுகை கட்டணம்- தனியார் போக்குவரத்து துறையமைச்சர்.

சந்தடிமிக்க (பீக்) நேரங்களில் பயணிகளுக்கான சழுகை கட்டணத்தை வழங்குவது தொடர்பில் ஆரய்ந்து வருவதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு.

January 4, 2011 at 8:19 am

சவுதி தம்மாமில் தொழிற்சாலையில் வெடிப்பு-அமைச்.டிலான்

சவுதியரேபிய தம்மாம் நகரின் தொலிற்சாலையொன்றிலிடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 3இலங்கையர் கடும்காயமுற்று வைத்தியசாலையில் அநுமதி.

January 3, 2011 at 8:27 pm

போலி ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்கள் கைது

போலியான ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரஸ்தாப இளைஞர்கள் இருவரும் காலிப் பிரதேசத்தில் வைத்தே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஏராளமான போலி ஏ.டி.எம் அட்டைகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்று என்பனவும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஏ.டி.எம் அட்டைகளின் தகவல்கள் மற்றும் அவற்றின் இரகசிய இலக்கங்கள் என்பவற்றை சூட்சுமமான முறையில் திருடி, ஏராளம் போலி அட்டைகளை அவர்கள் தயாரித்துக் கொண்டே அவர்கள் கொள்ளைகளை மேற்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு தொடக்கம் காலி வரையிலான அரச

மற்றும் தனியார் வங்கிகளிலிருந்தே அவர்கள் அடுத்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகைப்ப பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.ருமேனியாவைச் சோ்ந்த தம்பதியொன்றின் வழிகாட்டலின் பிரகாரமே அவர்கள் ஏ.டி.எம் அட்டைகளின் தகவல்களைத் திருடும் இயந்திரம், நுண்ணிய கமெரா என்பவற்றைக் கையாளவும், அவற்றின் மூலமாகத் தகவல்களைத் திரட்டவும் பயின்றுள்ளனர். சந்தேக நபர்களான ருமேனியத் தம்பதி தலைமறைவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 25000 யூரோக்கள் மற்றும் 382,000 இலங்கை நாணயம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

January 3, 2011 at 4:52 pm

புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் மனமேந்திரா கைது!

புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திரா இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியைக்காட்டி இருவரை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்,  வெலிக்கடை பொலிஸார் இவரைக் காவலில் வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

January 3, 2011 at 9:00 am