தனுன திலகரட்னவின் தாயார் மீது பண பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை-நிருபர்
வைப்பகத்தில் அமெரிக்க டொலர் 52,700ஐ வைத்திருந்த குற்றச்சாட்டில் தனுன திலகரட்னவின் தாயார் மீது பண பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் தண்டிப்பு.
July 13, 2010 at 1:06 pm
வைப்பகத்தில் அமெரிக்க டொலர் 52,700ஐ வைத்திருந்த குற்றச்சாட்டில் தனுன திலகரட்னவின் தாயார் மீது பண பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் தண்டிப்பு.
July 13, 2010 at 1:06 pm
14 கரையோர மாவட்டங்களில் அமைந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பி.ப.3.00மணிக்கு பரீட்சாத்த நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொள்ளவுள்ளது. பொதுமக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லை என அறிவிப்பு.
July 13, 2010 at 9:00 am
ஜனதிபதியும் எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கயும் பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி முறையை உருவாக்குவது தொடர்பாக உடன்பாடு.
July 12, 2010 at 8:02 pm
ஐ நா அலுவலகத்தை சூழவூள்ள பகுதிகளில் உள்ள பதற்ற நிலைமைகளை நீக்கி வழமையான நடவடிக்கை மேற் கொள்ள அரசு அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஐ நா செயலாளர் நாயகம் அறிவிப்பு .
July 10, 2010 at 8:47 am
அமைச்சர் நிமல் விரவன்ச மூன்றாவது நாளாக உண்ணவிரத நீடிப்பு ஐ நா வின் நியமணக்குழு அகற்றும் வரை தொடரும் என அறிவிப்பு .நீருபர்
July 10, 2010 at 2:47 am
அமைச்சர் நிமல் விரவன்சவின் ராஐனாமா கடிதத்தை ஐனாதிபதி ஏற்க மறுத்ததாகNFF பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு .-கட்சி அலுவலகம் .
July 9, 2010 at 1:28 am
ஐ.நா நிபுனர்குழுவினை களைக்க கோரி ஐ.நா தலைமையகம் முன் அமைச்சர் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம்.
July 8, 2010 at 12:38 pm
வடபகுதி பாதுகாப்பு நிலமை மேம்பட்டுள்ளதை கறுதி வடபகுதி அகதி அந்தஸ்த்து கோருபவர்களது வகைப்படுத்தலை நீடிக்கமுடியாதென UNHCRன் குறிப்பேடு தெரிவிக்கின்றது.
July 6, 2010 at 11:21 am
ஐ.நா நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுமார் 1000பேர் ஐ.நா அலுவலகத்திற்கருகில் பெளத்தலோக மாவத்தையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.
July 6, 2010 at 11:18 am
வடபகுதி பாதுகாப்பு நிலமை மேம்பட்டுள்ளதை கறுதி வடபகுதி அகதி அந்தஸ்த்து கோருபவர்களது வகைப்படுத்தலை நீடிக்கமுடியாதென ஊண்HCற்ன் குறிப்பேடு தெரிவிக்கின்றது.
July 6, 2010 at 10:56 am
எலுத்துமூல அறிவித்தலொன்றையும் அரசு விடுக்காததனால் GSP+ நீக்கிகொள்வதுடன் பேச்சுக்கான கதவு திறந்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு.
July 5, 2010 at 6:05 pm
செப்டம்பர் 13ம் திகதிக்கான ஜனாதிபதி தேர்தலை எதிர்த்து ஜெனரல் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 5நீதிபதிகலடங்கிய குழு முன் விசரிக்க உயர்நீதி மன்றம் அநுமதி.
July 5, 2010 at 10:48 am
2010ம் ஆண்டுக்காண வரவு செலெவு திட்ட 2ம்கட்ட வாசிப்பு 63 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.ஆதரவாக 138 வாக்குகள். எதிராக 75வாக்குகள்.
July 3, 2010 at 6:51 pm
வவூனியா அகதி முகாம்களில் இதுவரை 45000 க்கும் உட்பட்ட இடம் பெயர்ந்தோர் காணப்படுவதுடன் மீள் குடியேற்றம் கண்ணிவெடிஅகழ்வூ நடவடிக்கை தொடர்வதாக வன்னி SF தலைமை கட்டளை அதிகாரி மெஐ ஜென்ரல் கே குணரத்தன தெரிவிப்பு .
July 2, 2010 at 2:28 pm
முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் கெஸ்பேவ சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கதிராரச்சி 96ம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் தடுப்புக்காவலிள் வைக்கப்பட்டுள்ளார்.
July 1, 2010 at 3:36 pm
இலங்கை தொழிலாளர்களின் உரிமைகளை மீழ்பரிசீலனை செய்யகோரி தொழிற்சங்கமொன்றினால் GSP ஏற்றுமதி திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட மனுவை ஏற்பதாக அமெரிக்கா தெரிவிப்பு.
July 1, 2010 at 10:26 am