இந்தியாவின் முன்னனி IT நீறுவனமானMphasis 2010 இலங்கையில் புதிய நிலையம் ஓன்றை ஆரம்பிக்க முடிவூ .முன்று வருடங்களில் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு.
December 14, 2009 at 7:45 am
யாழ் கடற்கரை பகுதியில் 33 அரைகொண்ட உல்லாசவிடுதினை அமைக்க ரூபா 80 மி-ன் செலவில் அமைக்க BOI அனுமதி .2010த்தில் திறக்கப்படலாம்.தகவல் திணைக்களம்.
December 14, 2009 at 7:38 am
அம்பாறையில் கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு 8 கிராம சேவைப்பிரிவையை சேர்ந்த 51 775 குடும்பங்கள் இடம் பேர்ந்தன .அனர்த்த முகாமைத்துவ நிலையம் .
December 14, 2009 at 7:34 am
இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இறுதியாக மோதல் இடம்பெற்ற புதுமத்தளம் பகுதிக்கு ஐனாதிபதி விஐயம் .தகவல் திணைக்களம்
December 9, 2009 at 9:42 pm
நாடளாவிய ரீதியில் H1N1வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு அங்கோடை IDHவைத்தியசாலை அவசர சேவை பிரிவை திறந்து வைப்பு என சுகாதார அமைச்சு தெரிவிப்பு .
December 9, 2009 at 9:38 pm
அவசரகால சட்டம் 95 வாக்குகளால் மெலும் 1மாத கால நீடிப்பு எதிராக 21 வாக்குகள் . UNP .TNA எதிராக JVP SLMC வருகையின்மை.நிருபர்
December 9, 2009 at 9:22 pm
இலங்கை மீதான பொருளாதார உரழ்வூ மாற்றம் மீள்வடிவமைப்பு தொடர்பான அமெரிக்க கொள்கை மீதான மாற்றத்திற்கு செனற்சபை அறிக்கை அங்கீகாரம் வழங்கவூள்ளது.
December 8, 2009 at 10:40 am
ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவூக்கு ஆதரவூ அளிப்பதுடன் சிறிலங்கா சுதந்திர கட்சியூடன் இணைந்து கொள்வதாக எஸ் பி திசாநாயக்க தெரிவிப்பு .
December 8, 2009 at 10:35 am
ஐ தே கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக எஸ் பி திசாநாயக்க தெரிவிப்பு .
December 8, 2009 at 10:30 am
ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் செய்தி சேகரிக்க சென்ற 7 ITN. ரூபவாஹினி செய்தியாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணை .-பொலிஸ்
December 7, 2009 at 10:35 am
மின்சார திருத்த வேலை காரணமாக கொழும்பு மாநகர சபை ஐயல ,வத்தளை. கெஸ்பேவ. தெஹிவளை. கல்கிஸ்ஸ. மஹரகம . பகுதிகளில் ஞாயிறு பி ப 12- 4.00 வரை நீர்வெட்டு . -நீர் வழங்கள் சபை
December 7, 2009 at 10:29 am
LTTE கே பி பத்மனாதன் (K P ) யின் கட்டுப்பாட்டில்லிருந்த 600 வங்கி கணக்குகள் 5 கப்பல்களும் இணங்காணப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவூள்ளதாக தெரிவிப்பு .அமைச்சர் ரம்புக்வெல்ல.
December 3, 2009 at 6:35 am
பதிவூ செய்யப்பட்ட கட்சி ஓன்றின் கழுகு சின்னத்தின் ஐனரல் பொன்சேகா ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட வூள்ளது.
November 30, 2009 at 12:15 pm
க பொ உ பரீட்சை முடிவூகள் இன்று வெளியிடப்படும் .முடிவூகளை பகல் 12 மணிக்கு இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் .பரீட்சை திணைக்களம்
November 26, 2009 at 12:57 pm
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹரம லுணுகம்பெர பகுதிகளில் மு ப 8.30 அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது .சேத விபரம் இதுவரை .இல்லை .
November 26, 2009 at 12:55 pm
கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தேடுதலின் தென் கடற்பகுதியின் 100பேருடன் 4சட்டவீரோத ஆட்கடத்தும் ரொலளர் கைப்பற்றப்பட்டது.-கடற்படை பேச்சாளர்.
November 24, 2009 at 8:01 pm
பிரான்ஸில் வாழும் தமிழர்களிடம் மில்லியன் கணக்கான டொலர் பணவசூலில் ஈடுபட்ட 21 LTTE அங்கத்தவர்களுக்கு பிரான்ஸிய நீதிமன்றம் சிறைத்தண்டணை .நிருபர்.
November 24, 2009 at 7:55 pm