2015 ஆம் ஆண்டில் தனியார் வருமானத்தை 4200 டொலர்கள் வரை அதிகாரிப்பதற்கு ஐனாதிபதி செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவொன்றை ஐனாதிபதி நியமித்தார்.அமைச்சர் ரம்புக்வெல்ல
October 28, 2010 at 2:23 am
போயாதினங்களிலும் ஞாயிறு காலையிலும் டீவூசன் வகுப்புக்களை தடைசெய்வது தொடர்பாக ஆராய்வதற்கு மேல்மாகாணசபை முதலமைச்சர் குழுவொன்றை நியமித்தார் நவம்பர் 30 திகதிக்கு முதல் அறிக்கை சமர்ப்பிக்கவூம் .கோரிணார்.
October 25, 2010 at 11:39 am
தடைசெய்யப்பட் ஊக்கமருந்து தொடர்பாக தங்கப் பதக்கம் வென்ற மன்ஜு வன்னியாராச்சி மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சாதமாக இருப்பதாக பொதுநலவாய ஏற்ப்பட்டாளர் இலங்கைக்கு அறிவித்துள்ளது.அமைச்சர் தெரிவிப்பு
October 24, 2010 at 12:56 pm
முன்னால் அமைச்சர் தர்மதாஸ பண்டா அவர்கள் தனது 72 வயதில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையில் வைத்து காலமானார் -நீருபர்
October 23, 2010 at 5:49 am
ஐனவரி மாதத்திலிருந்து முன்னேய சுற்று நிருபத்தை செயல்படுத்துவதன் முலம் நாடுபுராகவூம் உள்ள பாடசாலைகளில் விரைவூ உணவூ விற்பனை தடைசெய்யப்படும் .பிரதி சுகாதார அமைச்சர் .
October 22, 2010 at 2:19 pm
போதைபொருள் குற்றம் தொடர்பாக கல்கிஸ்ஸை படோவிடயில் 1300 பொலிஸ்ஸாரை பயன்படுத்தி 10 மணித்தியாளங்கள் மேற்கொள்ளப்பட் தேடுதல் நடவடிக்கையில் 16பேர்கைது .பொலிஸ் பேச்சாளர் .
October 22, 2010 at 8:25 am
ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் கைத்தொழில்களை ஆரம்பிப்பபதற்கு விண்ணப்பித்துள்ள 27 பேர்களும் முதலீட்டு ஆளர்களை தெரிவூ செய்வதற்கு மெய்யூம் கற்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.SLPA
October 21, 2010 at 12:20 am
178 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திர தரப்படுத்தலில் இலங்கை 158 வாது இடத்தில் நான்கு இடங்களை பிடித்துள்ளது .இந்தியா 122.இந்தோனேசியா 117 .மலேசியா141.
October 20, 2010 at 8:16 am
கோல்டன் கீ சொத்துக்களை கொண்டு புதிய ஓரு கம்பனி அமைக்கப்படுகிறது .அதேவேளை வைப்பாளர் அதிலிருந்து பங்குகளை பெறவூள்ளது .ஐனாதிபதி அலுவலகம்
October 19, 2010 at 10:58 am
மாத்தறை ருஹுணு பல்கழைகழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 7பேர் காயம் பட்டு வைத்தியசாலையில் அனுமதி -நிருபர்
October 19, 2010 at 9:04 am
ஐ.தே.க பா.ம.உ ரஞ்சன் ராமநாயக ரூப 25000 பிணையில் கண்டி மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் சற்றுநேரத்திற்கு முன் விடுதலை.
October 18, 2010 at 11:56 am
திருத்த வேளை காரனமாக வெல்லவத்தை ரொக்சி அரங்கிற்கு முன்னாலுள்ள காலிவீதியில் போக்குவரத்து நெரிசல் மு.ப.6.30- 10.00மணி வரை காணப்படும். விஹாரவீதியை மாற்றுப்பாதையாக பயன்படுத்தமுடியும்.
October 18, 2010 at 7:07 am
மிழங்கா சுட்டெண்5%னாலும் அனைத்து பங்குச்சுட்டெண் 6238ஆகுமாறு 4.5%வீழ்ச்சியை தொடர்ந்து சந்தை நடவடிக்கை தற்காளிகமாக நிருத்தம். மீண்டும் மு.ப 10.59க்கு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்.
October 13, 2010 at 10:38 am
இவ்வாரம் இடம்பெறவிருக்கும் இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார். சந்தை மற்றத்தினால் இறுப்புச்சந்தை 6566.7ஆகுமாறு 3.9% அடைவு-தரகர்.
October 12, 2010 at 3:18 pm
ள்TTஏ சந்தேக நபர்களுள்ளிட்ட 155சட்டவிரோத குடியேற்றவாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது. கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
October 12, 2010 at 10:06 am
சர்வதேச இயற்கை அனர்த்த குறைப்பு தினத்தை முன்னிட்டு 14கரையோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை இடம்பெறவுள்ளது.
October 11, 2010 at 8:16 am
சனிக்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது 67000 டெங்குபரப்பும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு 4464வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் விநியோகமென சுகாதார அமைச்சு தெறிவிப்பு.
October 10, 2010 at 11:11 am